புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் தேவேந்திரன் தலைமை வகித்தார்.